SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் சூப்

2018-09-25@ 14:48:18

என்னென்ன தேவை?

மட்டன் - 1 கிலோ,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள் - தலா 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1½ டீஸ்பூன்,
தயிர் - 4 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள், நல்லெண்ணெய் - தலா 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - மட்டன் மூழ்கும் அளவு,
கொத்த மல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

மட்டனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் மட்டன் மற்றும் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து, குக்கரில் விசில் போட்டு மூடி 25 நிமிடங்கள் வேகவைக்கவும். விசில் அடங்கியதும் சூப்பை கிண்ணத்தில் ஊற்றி மேலே மிளகுத்தூள், கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்