SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக்ஸ்டு ஃப்ரூட் பன்ச்

2018-09-18@ 16:43:00

என்னென்ன தேவை?

ஆப்பிள், பப்பாளி, அன்னாசி, திராட்சை - அனைத்தும் சேர்த்து 1 கப்,
புதினா இலைகள் - சிறிது,
சர்க்கரை - 1/2 கப்.


எப்படிச் செய்வது?

அனைத்து பழங்களையும் தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்கி சர்க்கரை, புதினா இலை சேர்த்து அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்