SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டீ டைம் க்ராக்கர்ஸ்

2018-09-17@ 15:43:09

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 200
கிராம், கடலை மாவு - 50 கிராம்,
கேழ்வரகு மாவு - 50 கிராம்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் அல்லது நெய் அல்லது வனஸ்பதி - 1½ டேபிள்ஸ்பூன்,
வெள்ளை எள் - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன்,
ஓமம் - 1/4 டீஸ்பூன், பொடித்த மிளகு - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிது, இஞ்சி,
பச்சைமிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்று கலந்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி திரட்டிக் கொள்ளவும். திரட்டிய பூரியை சின்னச் சின்ன சதுரங்களாக வெட்டி முள் கரண்டியால் மேலே இரண்டு, மூன்று இடத்தில் துளைகள் போட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்து கொள்ளவும். சூடாக டீயுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்