SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ரவை ஃப்ரைடு பிஸ்கெட்

2018-09-11@ 15:31:32

என்னென்ன தேவை?

ரவை - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 8 டீஸ்பூன்,
ஏலப்பொடி அல்லது வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி - தேவைக்கு, உப்பு - 1 சிட்டிகை,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பிசைவதற்கு பால் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பால் விட்டு கெட்டியாக பிசைந்து 2 நிமிடம் ஊறவைத்து வடைபோல் தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்