SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுறா புட்டு

2018-09-10@ 14:59:54

என்னென்ன தேவை?

செக்கு எண்ணெய், உப்பு - தேவைக்கு,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
இடிச்ச பூண்டு - 10
பல், கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
வேகவைத்த சுறா - 1/2 கிலோ,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
எலுமிச்சைச்சாறு - பாதி பழம்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகு, மிளகாய் தூள்  சேர்த்து வதக்கி சுறா போட்டு நன்றாக பிரட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்