SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலை கத்தரி ஃப்ரை

2018-09-05@ 15:07:17

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் - 1/4 கிலோ,
வேர்க்கடலை - கைப்பிடியளவு,
பூண்டு - 5 பல்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிது,
இட்லி பொடி - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், வேர்க்கடலை, பூண்டு சேர்த்து வறுக்கவும். பிறகு கத்தரிக்காய் போட்டு சிறிது நேரம் வதக்கி உப்பு, இட்லி பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து கிளறி நன்கு வறுவலாக வந்ததும் இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

  • ParadeREhearsalRepublicDay

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

  • alanganalloor_kaalaigal11

    வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

  • NairobiHotelAttack

    மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

  • 17-01-2019

    17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்