SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

செட்டிநாடு சிக்கன் சால்னா

2018-09-04@ 16:02:21

என்னென்ன தேவை:

போன்லஸ் சிக்கன் - 1/2 கிலோ
பல்லாரி - 2
தக்காளி - 1
மல்லித்தழை - 1/4 கட்டு
பிரிஞ்சி இலை - 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள்     - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

அரைக்க :

மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வர கொத்தமல்லி - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1/4 கப்


எப்படிச் செய்வது:

சிக்கனை நன்றாக கழுவி அரை ஸ்பூன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய பல்லாரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அரைத்த விழுது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த சிக்கன், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக அல்லாமல் தண்ணீராக இருக்க வேண்டும். சுவையான செட்டிநாடு சிக்கன் மசாலா ரெடி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்