SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டை கட்லெட்

2018-09-04@ 16:00:01

என்னென்ன தேவை:

முட்டை - 5
உருளைக்கிழங்கு - 500 கிராம்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள்     - 1 ஸ்பூன்
பல்லாரி - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 250 கிராம்


எப்படிச் செய்வது:

முட்டை, உருளைக்கிழங்கு ஆகியவற்றை அவிக்கவும். முட்டைகளை இரண்டாக வெட்டவும். ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி வைக்கவும். பல்லாரியை பொடியாக நறுக்கவும். வெந்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, இத்துடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். இதனை முட்டை கலவை, ரொட்டித்தூளில் நனைத்து எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்