SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோயாசங்க் சுண்டல்

2018-08-31@ 16:48:39

என்னென்ன தேவை?

சோயாசங்க் - 1 கப்,
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

சுடுநீரில் சோயாசங்க்கை போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, தக்காளி சாஸ், உப்பு, வெந்த சோயா  சங்க் சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல், பனீர் துருவல் தூவி பரிமாறவும்.
 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain_makklll1

    ஸ்பெயினில் குளோரியா சூறாவளியால் கடல் கொந்தளிப்பு : அலைகளுடன் நுரை புகுந்ததால் பொதுமக்கள் அவதி

  • 23-01-2020

    23-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • philip_animmm1

    பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை பாதிப்பிலிருந்து மீட்கப்பட்ட விலங்குகள் : பண்ணையில் வைத்து பராமரிக்கும் தன்னார்வலர்கள்

  • great_pop

    தனது 4 கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் வசந்த காலத்தை கொண்டாடும் உலகின் வயதான பாண்டா!! : அழகிய படங்கள்

  • asussie_stormmm1

    புதர் தீ, வெள்ளம், ஆலங்கட்டி மழை, புழுதிப் புயல்... ஆக்ரோஷ காலநிலை மாற்றத்தால் வெம்மி வெதும்பும் ஆஸ்திரேலிய மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்