SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெல்லத்துடன் நேந்திரம் பழம்

2018-08-30@ 16:59:00

என்னென்ன தேவை?

நேந்திரம் பழம் - 1,
வெல்லத் துருவல் - 1  டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 1/2 கப்.


எப்படிச் செய்வது?

நேந்திரம் பழத்தை 4 துண்டுகளாக வெட்டி வெல்லத்துருவலுடன் கலந்து வைக்கவும். கடாயில் நேந்திரப்பழ கலவை, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நேந்திரம் பழம் வேகும்வரை குறைந்த தணலில் வைத்து வேகவைக்கவும். நேந்திரம்பழம் வெந்து தண்ணீர் வற்றியதும் எடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

  • YamagataEarthQuake18

    வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

  • RaptorsShootingToronto

    கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்