SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பச்சைப்பயறு சீஸ் சுண்டல்

2018-08-30@ 16:54:26

என்னென்ன தேவை?

முழு பச்சைப்பயறு - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலைப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
மிகப் பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 1 டேபிஸ்பூன்,
சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பச்சைப்பயறை 1 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், வெந்த பச்சைப்பயறு, உப்பு, வேர்க்கடலைப்பொடி போட்டு சீராக கிளறி, சீஸ் துருவல், மல்லித்தழையை தூவி கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jetairways_acci

    பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்