SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை சேமியா டயாபடிக் இட்லி

2018-08-30@ 16:51:56

என்னென்ன தேவை?

கோதுமை சேமியா - 200 கிராம்,
ரவை - 100 கிராம்,
உளுந்து - 50 கிராம்,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய முட்டைக்கோஸ்,
பீன்ஸ், கேரட் - சிறிது,
உப்பு, பெருங்காயத்தூள் - சிறிது,
சோடா உப்பு - 1 சிட்டிகை.

தாளிக்க...


கடுகு - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சைமிளகாய்,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

உளுந்து, வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவிட்டு, சோடா உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். இத்துடன் ரவை, கோதுமை சேமியா, உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய காய்கறிகள் சேர்த்து கலந்து கொள்ளவும். தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து மாவில் கொட்டி கலந்து, இட்டி தட்டில் ஊற்றி 5 நிமிடங்கள் வேக விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்