SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனீர் பெப்பர் ஃப்ரை

2018-08-28@ 16:55:39

என்னென்ன தேவை?

பனீர் - 250 கிராம்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 3,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1½ டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், க
கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா 1 கைப்பிடி.


எப்படிச் செய்வது?

பனீரை சதுர துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக பச்சைவாசனை போகும்வரை வதக்கவும். பிறகு சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்ததும் பனீர் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து கறிவேப்பிலை சேர்த்து கருப்பு நிறம் வரும்வரை கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்