SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வெஜ் பீட்சா

2018-08-27@ 16:15:12

என்னென்ன தேவை?

பீட்சா...

மைதா - 2 கப்,
உப்பு, ஈஸ்ட், சர்க்கரை - தலா 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெது வெதுப்பான தண்ணீர் - 1/4 கப்.

டாப்பிங் செய்ய...

சீஸ் துருவல் - 1 கப்,
தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
சிவப்பு, பச்சை குடைமிளகாய் - தலா 1/4 கப்,
ஸ்வீட்கார்ன் - 1/4 கப்,
சில்லி ஃபிளேக்ஸ் - சிறிது,
வட்டமாக நறுக்கிய கருப்பு ஆலிவ் விதை - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, ஈஸ்ட், சுடு தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு கலந்து ஈஸ்ட் தண்ணீரை ஊற்றி நன்றாக பிசைந்து மேலே எண்ணெய் தடவி ஈரத்துணி கொண்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை 4 உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் வைத்து, பீட்சா பேஸ் போல வட்டமாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் போட்டு வேகவைத்து எடுக்கவும். ஓவன் என்றால் 10-15 நிமிடம் 150 டிகிரி செல்சியஸ் வேகவைத்து எடுத்தால் பீட்சா பேஸ் ரெடி.

டாப்பிங் செய்ய...

பீட்சா பேஸ் மேல் தக்காளி சாஸ் ஊற்றி பரவலாக தடவி, அதன் மேல் சீஸ் துருவல், வெங்காயம், குடைமிளகாய், ஆலிவ் விதை, ஸ்வீட்கார்ன் போட்டு, அதன் மீது சில்லிஃபிளேக்ஸ் தூவி சூடான தோசைக்கல்லில் வைத்து 5 நிமிடம் சீஸ் உருகும் வரை மூடி வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்