SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கறுப்பு உளுந்து உசிலி சுண்டல்

2018-08-23@ 15:55:49

என்னென்ன தேவை?

கறுப்பு உளுந்து - 1 கப்,
கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
கொத்த மல்லித்தழை விழுது - 6 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.


எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை ஊறவைத்து ஆவியில் வேகவைத்து கொள்ளவும். பின்பு காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கறுப்பு உளுந்தை 1 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, இஞ்சித்துருவல், அரைத்த பருப்பு, மல்லித்தழை விழுது, உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, வெந்த உளுந்து போட்டு கிளறி தேங்காய்த்துருவல் தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்