SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்ஸ்டண்ட் தேங்காய் பேடா

2018-08-14@ 17:51:21

என்னென்ன தேவை?

கொப்பரை தேங்காய்த்துருவல் - 1 கப்,
பால் பவுடர் - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 3/4 கப்,
பால் - 5-6 டீஸ்பூன்,
அலங்கரிக்க முந்திரி, திராட்சை - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் முதலில் தேங்காய்த்துருவல், பால் பவுடர், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்து, பால் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து உருண்டை பிடித்து வடைபோல் தட்டி பெருவிரலால் நடுவில் அழுத்தி ஒரு திராட்சை அல்லது முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sikhs_str11

    சீக்கியர்களின் திருநாளான குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மத ஊர்வலத்தில் மாணவர்கள் ஆயத்தம்

  • 9thday_thiru1

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 9ம் நாள் : விநாயகர் முஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் புருஷாமுனி வாகனத்திலும் வீதி உலா

  • saalai_mari111

    குடிநீர், மின்சாரம் கேட்டு கூத்தாநல்லூர் அருகே மக்கள் சாலை மறியல்

  • kajaa_puyal123a

    கஜா புயல் பாதித்த டெல்டா பகுதிகளில் ஆளுநர் ஆய்வு : மக்கள் குறைகளை கேட்டு ஆறுதல் கூறினார்

  • kaarthigai_8mday1

    தி. மலை கார்த்திகை தீபத்திருவிழா : 8ம் நாளில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்