SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கம்பு ரொட்டி

2018-08-14@ 17:19:36

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப்,
வெங்காயம் - 2,
முழு பூண்டு - 1,
மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

கம்பு மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இடித்த பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து வட்டமாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் தேய்த்து அடையை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்