தக்காளி அவல் பிரட்டல்
2018-08-13@ 17:56:20

என்னென்ன தேவை?
பெங்களூர் தக்காளி - 2,
பெரிய வெங்காயம் - 1/2,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மட்ட அவல் - 1 கப்,
பச்சைமிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
வெள்ளரிக்காய் - 50 கிராம்.
எப்படிச் செய்வது?
அவலை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து பிழிந்து வைத்துக் கொள்ளவும். தக்காளியின் விதையை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், வெள்ளரிக்காய், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலந்து பரிமாறவும்.
Tags:
தக்காளி அவல் பிரட்டல்மேலும் செய்திகள்
கத்திரி துவையல்
வேர்க்கடலை குழம்பு
வீட் சேமியா பிரியாணி
மயிலாப்பூர் ராயர் அடை தோசை
ஹைதராபாத் வெஜ் தம் பிரியாணி
நவதானிய தோசை
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!