ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாலட்
2018-08-13@ 17:43:32

என்னென்ன தேவை?
ராஜ்மா - 1 கப்,
ஸ்வீட்கார்ன் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
புதினா இலை - சிறிது.
எப்படிச் செய்வது?
ராஜ்மாவை
முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும். ஸ்வீட்கார்னையும்
வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு,
மிளகுத்தூள், புதினா கலந்து பரிமாறவும்.
மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்