SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மில்க் பேடா

2018-08-13@ 17:26:37

என்னென்ன தேவை?

கோவா - 2 கப்,
சர்க்கரை - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 50 கிராம்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
முந்திரி, பாதாம் - தலா 5.



எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் நெய்யை சேர்த்து, உருகியதும் கன்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, கோவாவை சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் கட்டியில்லாமல் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

நெய் தனியே பிரிந்து கலவை ஸ்மூத் பேஸ்ட்டாக திரண்டு வந்ததும் இறக்கி, பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து கலந்து, ஒரு அகலமான தட்டில் நெய் தடவி கலவையை கொட்டி சமமாக பரப்பி விடவும். ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்