SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

முருங்கைக் கீரை கடலை உசிலி

2018-08-02@ 17:32:05

என்னென்ன தேவை?


ஆய்ந்த முருங்கைக்கீரை - 1 கப்,
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்,
காய்ந்தமிளகாய் - 10,
கடுகு, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

கீரையை அலசவும். வேர்க்கடலையுடன் காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கீரையை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் அரைத்த பொடியை போட்டு கிளறி இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்