SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லெமன் சாலட்

2018-07-23@ 12:16:24

என்னென்ன தேவை?

தர்பூசணித் துண்டுகள் - 100 கிராம்,
சாத்துக்குடி துண்டுகள் - 5,
முலாம் பழத்துண்டுகள் - 100 கிராம்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
வெள்ளரித்துண்டுகள் - 50 கிராம்,
கிராம்புத்தூள் - 1 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் சிறு துண்டுகளாக நறுக்கிய தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரித்துண்டு, சாத்துக்குடி துண்டுகள், மிளகுத்தூள், கிராம்புத்தூள் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: வெள்ளரிக்காயின் தோலை நீக்காமல் நன்கு கழுவி பயன்படுத்தவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்