SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நவதானிய மசாலா சுண்டல்

2018-07-23@ 12:00:00

என்னென்ன தேவை?

நவதானியங்கள் (கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, சோளம், முழு கோதுமை, மொச்சை, காராமணி, சோயாபீன்ஸ், கொள்ளு, பட்டாணி,
ராஜ்மா) ஏதாவது 9 தானியம் - 1 கப்,
கடுகு, உடைத்த உளுந்து - தலா 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - சிறிது,
வறுத்து பொடித்த எள், வேர்க்கடலை - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
வறுத்த கசகசா - 1/2 டீஸ்பூன்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

நவதானியங்களை 10 மணி நேரம் ஊறவைத்து, உப்பு போட்டு குக்கரில் ேவகவைத்து கொள்ளவும். கறிவேப்பிலை, கசகசா, சோம்பு, 2 காய்ந்தமிளகாய் சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, மீதியுள்ள காய்ந்தமிளகாய் கிள்ளி போட்டு தாளித்து, பொடித்த பொடி, வெந்த நவதானியம், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி, எள் பொடி, வேர்க்கடலைப்பொடி தூவி கிளறி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

  • german_trainhydro

    ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்