SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேர்க்கடலை பொடி

2018-07-19@ 14:13:03

என்னென்ன தேவை?

வறுத்த வேர்க்கடலை - 1 கப்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1/4 கப்,
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 20,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுத்தெடுக்கவும். ஆறியதும் வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து, அதனுடன் வேர்க்கடலையை சேர்த்து நன்கு பவுடராக அரைத்து கொள்ளவும். இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

குறிப்பு: பொரியல் செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக இந்த பொடியை தூவி இறக்கலாம். ஸ்டப்பிங் செய்யவும், தோசை மேல் தூவவும் பயன்படுத்தலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்