SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒயிட் அல்வா

2018-07-19@ 14:10:35

என்னென்ன தேவை?

துருவிய நீர்ப்பூசணிக்காய் - 200 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
பால் - 500 மி.லி.,
முந்திரி - 12,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் - 50 மி.லி.


எப்படிச் செய்வது?

துருவிய நீர்ப்பூசணிக்காயை சுத்தமான மெல்லிய துணியில் போட்டு சாறை பிழித்தெடுத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் பிழிந்த நீர்ப்பூசணிக்காயை போட்டு மிதமான சூட்டில் வதக்கவும். பின் பால், சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். பூசணிக்காய் வெந்து சுருண்டு வரும்போது நெய், ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய முந்திரியை சேர்த்து கிளறவும். நெய் பிரிந்து வரும்போது இறக்கி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: கேரட், பீட்ரூட், புடலங்காயிலும் அல்வா செய்யலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்