SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டர் பீன்ஸ் சுண்டல்

2018-07-18@ 14:22:03

என்னென்ன தேவை?

பச்சை பட்டர் பீன்ஸ் - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
தனியா - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பட்டர் பீன்ஸை உரித்து விதையை பதப்படுத்தி, சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். தனியாவை லேசாக வறுத்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து, வேகவைத்த பட்டர் பீன்ஸ், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கலந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்