SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஜல்ஜீரா பானி

2018-07-17@ 16:12:58

என்னென்ன தேவை?

புதினா இலைகள் - 1 கைப்பிடி அளவு,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன், கருப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

புதினாவை சுத்தம் செய்து அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகத்தூள், ஆம்சூர் பவுடர், கருப்பு உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து குளிரவைத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்