SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மதுரை கூரைக்கடை கறி தோசை

2018-07-12@ 17:05:35

என்னென்ன தேவை?

தோசை மாவு - தேவைக்கேற்ப.
மட்டன் கலவை கொத்துக்கறி - 250 கிராம்.
நல்லெண்ணெய் - தேவையான அளவு.
தக்காளி - 100 கிராம்.
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்.
பச்சை மிளகாய் - 1.
தேங்காய் துருவியது - ஒரு கப்.
முட்டை - 1.
கொத்தமல்லித்தழை - 2 கொத்து.
மிளகு, சோம்பு, சீரகம் - 1 தேக்கரண்டி.
உப்பு - சிறிதளவு.


எப்படிச் செய்வது?

எண்ணெய்யில் பச்சை வாசம் போக வதக்கிய தக்காளியுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்த கொத்துக்கறியை சேர்த்து அரைத்த இஞ்சி,  தேங்காய் விழுதை சிறிது நீர் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மிளகுத்தூள் கலந்து மேலும் எண்ணெயிட்டு வதக்கி சுக்கா  வருவல் தயார் செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் ஊத்தப்பம் அளவுக்கு மாவை ஊற்றி, அதன் மீது நாட்டுக்கோழி முட்டையை ஊற்றி அதற்கும்  மேலாக சுக்கா வறுவலை பரப்பி, நல்லெண்ணெய்யுடன் சிறிதளவு மிளகுப் பொடியைத் தூவி வேக வைக்கவும். நன்கு வெந்ததும் கொத்தமல்லித்  தழையை தூவவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

  • virataward_1234

    விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்