SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கம்பு கூழ்

2018-07-10@ 16:00:00

என்னென்ன தேவை?

கம்பு - 1 கப்,
கேழ்வரகு மாவு - 1/4 கப்,
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

கம்பை ஊறவைத்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும். அத்துடன் கேழ்வரகு மாவு, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். மறுநாள் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் கம்பு மாவு கலவையை ஊற்றி கலந்து வேகவிட்டு வெந்ததும் உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்.

Tags:

Rye pulp
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்