SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிகர்தண்டா

2018-07-10@ 15:58:10

என்னென்ன தேவை?

பாதாம் பிசின் - 2 டீஸ்பூன்,
சுண்ட காய்ச்சிய பால் - 1 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/4 கப்,
நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப்,
அலங்கரிக்க பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு,
குங்குமப்பூ - 1 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

பாதாம் பிசினை 6 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஊறிய பாதாம் பிசின் போட்டு அதற்கு மேல் சுண்ட காய்ச்சிய பால், நன்னாரி சர்பத் அதன் மீது கன்டென்ஸ்டு மில்க் ஊற்றி மேலே ஐஸ்கிரீம் வைத்து கடைசியாக பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்