SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாக்லெட் ரோல்

2018-06-28@ 13:58:40

என்னென்ன தேவை?

கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்,
மாரி பிஸ்கெட் - 2-3,
பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 3/4 டேபிள்ஸ்பூன்,
பிசைவதற்கு பால் - தேவையான அளவு,
நெய் - சிறிது,
பாதாம் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மாரி பிஸ்கெட்டை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் கோகோ, பால் பவுடர், சர்க்கரை சேர்த்து கலந்து சிறிது பால் விட்டு பிசையவும். மாவு பிசுபிசுப்பாக இருப்பதால் கையில் கொஞ்சம் நெய் தொட்டுக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, உள்ளே ஒரு சிறு துண்டு பாதாம் வைத்து ரோல் செய்து பரிமாறவும்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்