SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரண்டை வடகம்

2018-06-27@ 12:11:58

என்னென்ன தேவை?

பிரண்டை விழுது - 1 கப்,
பச்சைமிளகாய் விழுது,
உப்பு - தலா 1 டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 கப்,
தண்ணீர் - 4 கப்,
ஜவ்வரிசி விழுது - 1/2 கப்.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயை சூடு செய்து நறுக்கிய பிரண்டையை போட்டு நன்கு வதக்கி ஆறியதும் அரைக்கவும். இல்லையென்றால் பிரண்டை அரிக்கும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அரிசி மாவு, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, பிரண்டை விழுது, உப்பு போட்டு கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்