SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேர்க்கடலை உருண்டை

2018-06-27@ 11:54:37

என்னென்ன தேவை?

வேர்க்கடலை - 1 கப்,
வெல்லம் - 1 கப்.


எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் வேர்க்கடலை, வெல்லம் இரண்டையும் கலந்து அம்மியில் வைத்து பொடி செய்து கொள்ளவும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்