SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்ரூட் பர்ஃபி

2018-06-26@ 15:42:40

என்னென்ன தேவை?

பீட்ரூட் துருவல் - 1 கப்,
பேரீச்சம்பழம் - 50 கிராம்,
பொடியாக நறுக்கிய முந்திரி,
பாதாம் - தலா 10,
பால், கன்டென்ஸ்டு மில்க் - தேவைக்கு,
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்,  
அலங்கரிக்க நட்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு பீட்ரூட், பால் ஊற்றி நன்கு வேகவைக்கவும். வெந்ததும் நட்ஸ், பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் சேர்த்து கிளறவும். பின் கன்டென்ஸ்டு மில்க் ஊற்றி நன்கு கிளறி கெட்டியானதும் இறக்கவும்.ஆறியதும் ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து துண்டுகளாக வெட்டி நட்ஸ் தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்