SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டுக்கறி வறுவல்

2018-06-25@ 11:45:01

என்னென்ன தேவை?

மட்டன் - 1 கிலோ.
தக்காளி - 100 கிராம்.
உப்பு - தேவையான அளவு.
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.
மிளகாய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி.
கொத்தமல்லித் தூள் - 2 தேக்கரண்டி.
எண்ணெய் - தேவையான அளவு.
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி.
மிளகு - 1 சிட்டிகை.
பச்சை மிளகாய் - 4.
வறுத்து அரைக்க: பட்டை - 4.
லவங்கம் - 6.
சோம்பு, சீரகம் - 1 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம் - 100 கிராம்.
பூண்டு - 15 பல்.
இஞ்சி - ஒரு பெரிய துண்டு.
பொட்டுக் கடலை - 2 மேஜைக்கரண்டி.


எப்படிச் செய்வது?

இளம் ஆட்டுக்கறியை உப்பு, மஞ்சள் தூள்,  மிளகாய், கொத்தமல்லி தூளுடன் தண்ணீர் சேர்த்து பஞ்சு போல் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து சிறிதளவு இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை கீறியது போல சேர்த்து வதக்கி வேகவைத்த ஆட்டுக்கறியைச் சேர்த்து நன்கு கிளறவும். வாசம் வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து லேசாக எண்ணெய் மிதக்கும் வரை பிரட்டவும். இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்