SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஸ்வீட்கார்ன் குடைமிளகாய் டோஸ்ட்

2018-06-21@ 15:15:25

என்னென்ன தேவை?

பிரெட் - 4 துண்டுகள்,
வேகவைத்த ஸ்வீட்கார்ன் - 1 கப்,
நறுக்கிய குடைமிளகாய் - 1,
வெங்காயம் - 1,  பொடியாக  
நறுக்கிய பச்சைமிளகாய் - 3,
மல்லித்தழை - 1 கைப்பிடி,
ஒன்றிரண்டாக பொடித்த குறுமிளகு - 10,
துருவிய சீஸ் (mozzarella, parmesan) - 1 கப்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ஸ்வீட்கார்ன், குடைமிளகாய், சீஸ், பச்சைமிளகாய், மல்லித்தழை, வெங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடு செய்து பிரெட்டை போட்டு ஒருபுறம் சூடு செய்து, மற்றொரு பக்கம் திருப்பி மேலே குடைமிளகாய் கலவையை பரப்பி மூடி வைத்து 2 நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்