SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணத்தக்காளி வற்றல்

2018-06-20@ 12:10:49

என்னென்ன தேவை?

மணத்தக்காளி - 1/4 கிலோ,
தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மணத்தக்காளியை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளவும். தயிரில் உப்பு, மணத்தக்காளி போட்டு 1 வாரம் ஊற விடவும். பின்பு வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்