SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கலவை சட்னி

2018-06-18@ 14:19:24

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 100 கிராம்.
தக்காளி - 2.
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி.
உளுந்து - 1 மேஜைக்கரண்டி.
நிலக்கடலை - 1 மேஜைக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 4.
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
நல்லெண்ணெய் - சிறிதளவு.
கடுகு - அரை தேக்கரண்டி.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.


எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து, வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுந்து, நிலக்கடலை சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். ஒன்றன்பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வாசம் வர வதக்கி, ஆற வைத்து மிக்சியில் நைசாக அரைக்கவும். அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் கொட்டி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்