பைங்கன் தயிர் பச்சடி
2018-06-18@ 12:34:25

என்னென்ன தேவை?
பெரிய கத்தரிக்காய் - 2,
நறுக்கிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை - 1 கொத்து,
உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு,
கடைந்த தயிர் - 300 மி.லி.
தாளிக்க...
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
பெருங்காயத்தூள், வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கத்தரிக்காயை எண்ணெய் தடவி சுட்டு, தோலுரித்து
மசித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை
தாளித்து, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள்,
கறிவேப்பிலை, மசித்த கத்தரிக்காய் போட்டு கலந்து இறக்கி, தயிர் கலந்து
சாதத்துடன் பரிமாறவும்.
Tags:
பைங்கன் தயிர் பச்சடிமேலும் செய்திகள்
பன்னீர் மின்ட் கறி
விரால் மீன் குழம்பு
சிக்கன் செட்டிநாடு
மட்டன் தலைக்கறி ரோஸ்ட்
மட்டன் நல்லி ஃப்ரை
முட்டை மசாலா
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு
சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை
லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்
ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்