SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூசணிக்காய் கூட்டு

2018-06-13@ 12:16:22

என்னென்ன தேவை?

பூசணிக்காய் - 1/4 கிலோ,
பச்சை அவரைக்கொட்டை - 1 கப்,
வேர்க்கடலை பொடி - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1, பூண்டு - 5 பல்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பூசணிக்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் அவரைக்கொட்டை சேர்த்து நன்றாக வேகவிடவும். வெந்ததும் மிளகாய்த்தூள், பூண்டு, நறுக்கிய வெங்காயம், வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்