SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரிசி கொழுக்கட்டை

2018-06-13@ 12:12:36

என்னென்ன தேவை?

அரிசி மாவு - 1 கப்,
வேர்க்கடலை - 1 கப்,
வெல்லப்பொடி - 1 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரிசி மாவை ஆவியில் வேகவைத்து எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வேர்க்கடலையை பொடி செய்து அதனுடன் வெல்லப் பொடியும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். வாழை இலையில் எண்ணெயை தடவி அரிசி மாவு உருண்டையில் சிறு அளவு உருண்டையை எடுத்து வட்டமாகத் தட்டி வேர்க்கடலை பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்