SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருங்கைக்காய், பலாக்கொட்டை பொரிச்ச குழம்பு

2018-06-11@ 12:49:31

என்னென்ன தேவை?

தோல் நீக்கி நறுக்கிய பலாக்கொட்டை - 1 கப்,
முருங்கைக்காய் - 1,
குழைய வேகவைத்த பயத்தம்பருப்பு - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 4 இலை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உதிர்த்த வெங்காய வடவம் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் நறுக்கிய முருங்கைக்காய், பலாக்கொட்டை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் பயத்தம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து 2 கொதி வந்ததும், தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கலந்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்