பீட்ரூட் வடை
2018-06-01@ 13:03:42

என்னென்ன தேவை?
பீட்ரூட் துருவல் - 1 கப்,
வெங்காயம் - 1,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1,
மஞ்சள் தூள் - சிறிது,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் பீட்ரூட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
மேலும் செய்திகள்
மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
பத்ரா
வரகு சேமியா சீஸ் பால்ஸ்
தவா கிரில்டு டோஃபு
பொட்டேடோ டோஃபி
மசாலா பணியாரம்
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்