SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ராகி பனானா மஃபின்

2018-06-01@ 12:43:05

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு (ராகி) - 1/3 கப்,
கோதுமை மாவு - 3/4 கப்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்,
ஜாதிக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்,
உப்பு - 1/8 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்,
முட்டை - 1, வாழைப்பழம் - 1,
பால் - 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க காய்ந்த திராட்சை - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ஜாதிக்காய் பொடி, உப்பு, சர்க்கரை, காய்ந்த திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் முட்டை, மசித்த வாழைப்பழம், வெனிலா எசென்ஸ், எண்ணெய், பால் சேர்த்து கலந்து வெண்ணெய் தடவிய சின்னச் சின்ன அலுமினிய கிண்ணம் அல்லது மஃபின் ட்ரேயில் ஊற்றி 18000C சூட்டில் 20 நிமிடம் அவனில் வேக விடவும். ஆறியதும் உலர்ந்த திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: மாவை வேகவைக்கும் முன்னதாகவே மாவில் மேல் காய்ந்த திராட்சையை வைத்து அலங்கரித்து வேகவைக்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்