SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதாம் முந்திரி மாலாடு

2018-05-30@ 16:38:35

என்னென்ன தேவை?

பொட்டுக்கடலை,
சர்க்கரை - தலா 1 கப்,
பாதாம் துருவல்,
முந்திரி துருவல் - சிறிது,
ஏலக்காய் - 3,
நெய் - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பொட்டுக்கடலையை சேர்த்து 2 நிமிடம் வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து பாதாம் துருவல், முந்திரி துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும். சூடான நெய்யை ஊற்றி கலந்து உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்