SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆந்திரா பூண்டு பொடி

2018-05-30@ 16:06:03

என்னென்ன தேவை?

பொட்டுக்கடலை - 1 கப்,
காய்ந்தமிளகாய், பூண்டு பல் - தலா 10,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பொட்டுக்கடலையுடன் காய்ந்தமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் பொடித்து, அதனுடன் பூண்டு சேர்த்து மீண்டும் நைசாக அரைத்தெடுத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் வரை கெடாது. சூடான சாதத்தில் நெய், ஆந்திரா பூண்டு பொடி கலந்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்