SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீநட் பட்டர் ஸ்மூதி

2018-05-30@ 16:02:54

என்னென்ன தேவை?

வாழைப்பழம் - 1,
பீநட் பட்டர் - 2 டீஸ்பூன்,
தேன் - தேவையான அளவு,
காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்.


எப்படிச் செய்வது?

வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக்கி, அதனுடன் பால், பீநட் பட்டர் சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்து தேன் கலந்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்