SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொட்டுக்கடலை வடை

2018-05-29@ 14:57:08

என்னென்ன தேவை?

பொட்டுக்கடலை - 1 கப்,
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
முந்திரி - 5,
வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலையுடன் முந்திரி, சோம்பு போட்டு பவுடராக பொடிக்கவும். அதனுடன் கடலை மாவு, வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை எலுமிச்சை அளவு எடுத்து வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்