SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பக்கோடா

2018-05-28@ 12:59:39

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 1/2 கிலோ.
கடலை மாவு - 200 கிராம்.
அரிசி மாவு - 100 கிராம்.
பச்சை மிளகாய் - சிறிது.
இஞ்சி - சிறு துண்டு.
பெருங்காயம் - சிறிது.
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி.
உப்பு - தேவைக்கு.
பொரிக்க - கடலை எண்ணெய்.


எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து; கடலை மாவை மையவும், நெருடும்  பதத்தில் அரிசி மாவையும் அரைத்து சலித்து பயன்டுத்தினால் சுவை அதிகம் இருக்கும். பெருங்காயம் சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து பிசைந்து (தூவினாற் போல அழுத்திப் பிசையாமல்) உதிர்த்தாற் போல் எண்ணெய்யில்  வறுத்து எடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்