SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கச்சாயம் இனிப்பு

2018-05-28@ 12:55:42

என்னென்ன தேவை?

ரவா - 250 கிராம்.
மைதா - 250 கிராம்.
சர்க்கரை - 1/2 கிலோ.
ரஸ்தாளி வாழைப்பழம் - இரண்டு.
கடலெண்ணெய் - தேவையான அளவு.
ஏலக்காய் பொடி-  அரைத் தேக்கரண்டி.


எப்படிச் செய்வது?

ரவை, மைதா, சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தைக் கலந்து சிறிது நீர் தெளித்து கட்டி விழாமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஏலக்காய்  பொடி சேர்த்துக் கலக்கி வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன், கலவையை கிள்ளியது போல அள்ளி உருண்டையாக உருட்டி பொன்னிறமாகும் வரை  பொரித்து எடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • unassemblybaby

    முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

  • tiltinghouseamerica

    அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

  • bridgecollapsed

    கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்